இன்று 2 செயற்கைக்கோள்கள் இடையே தூரம் குறைக்கும் பணி : இஸ்ரோ

இன்று 2 செயற்கைக்கோள்கள் இடையே தூரம் குறைக்கும் பணி : இஸ்ரோ

ISRO

2 செயற்கைக்கோள்கள் இடையே கூடுதலாக 500 மீட்டர் தூரம் குறைக்கும் பணி இன்று நடைபெறும் என இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இரண்டு செயற்கைக்கோள்களும் தற்போது 1.5 மீட்டர் தூர இடைவெளியில் உள்ளன.

Next Story