நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கிய 2 பேர் கைது!!

X
arrest
சோழவரம் அருகே ஆத்தூரில் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கிய வினித், முருகள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆதம்பாக்கத்தில் கைது செய்யப்பட்ட பார்த்திபன் என்பவர் அளித்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். போலீசாரின் சோதனையில் சோழவரம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story