வருமான வரியை தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும்: விசிக எம்.பி. திருமாவளவன்

X
thiruma
வருமான வரியை தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என விசிக எம்.பி. திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் செப்டம்பர். 15ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் கோரிக்கை வைத்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து விசிக எம்.பி.க்கள் திருமா, ரவிக்குமார் வலியுறுத்தினர்.
Next Story
