திருவேற்காட்டில் இருவேறு இடங்களில் 2 பேர் கொலை..!!

X
கொலை
திருவேற்காடு கோலடியில் போதையில் ஏற்பட்ட மோதலில் முருகன் என்பவர் மதுபாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அயனம்பாக்கத்தில் டில்லிபாபு என்பவரை, அவர் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து வெளியே அழைத்து வெட்டிக் கொலை செய்தார்.
Next Story
