குரூப் 2, 2ஏ தேர்வு, Optical Mark Recognition (OMR) முறையில் நடைபெறும்: டி.என்.பி.எஸ்.சி.
TNPSC
குரூப் 2, 2ஏ தேர்வு, Optical Mark Recognition (OMR) முறையில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 38 இடங்களில் தேர்வு மையங்களை அமைத்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,540 குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த செப்டமர் 14ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 7,93,966 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5,83,467 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் 12ம் தேதி வெளியானது.
Next Story