சென்னையில் 2வது கட்டமாக 66 புதிய தாழ்த்தள பேருந்துகள் சேவை!!
Low floor buses
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக முதற்கட்டமாக 58 தாழ்த்தள பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், 2வது கட்டமாக 66 புதிய தாழ்த்தள பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதிய தாழ்த்தள பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் தடங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது MTC.
Next Story