ஒரே நாளில் 2 முறை உயர்வு... ரூ.89,000-ஐ எட்டிய தங்கம் விலை!!

X
gold
ஒரே நாளில் 2 முறை ஏற்றம் கண்ட தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலையில் ரூ.880 உயர்ந்த நிலையில், மாலை ரூ.520 உயர்ந்துள்ளது. மொத்தமாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,400 அதிரடியாக உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,125-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Next Story
