வெளியானது +2 தேர்வு முடிவுகள்; தமிழகத்தில் 94.56 % பேர் தேர்ச்சி!!

வெளியானது +2 தேர்வு முடிவுகள்; தமிழகத்தில் 94.56 % பேர் தேர்ச்சி!!
X

12 exam result

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் +2 தேர்வு முடிவுகள் காலை 9.30 மணி அளவில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 94.56 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 100% தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கை - 397, 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை - 2,478, அரசுப்பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 91.32%, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 95.49%, தனியார் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 96.7%, மகளிர் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 96.39%, ஆண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 86.96%, இருபாலர் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 94.7% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Next Story