வக்ஃபு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்குகளின் விசாரணையை மே 20க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!

X
waqf
வக்ஃபு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்குகளின் விசாரணையை மே 20க்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு ஒத்திவைத்தது. வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Next Story
