ஆன்லைன் டெலிவரியில் ஈடுபடும் தற்சார்பு தொழிலாளர்கள் இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம்: தங்கம் தென்னரசு

ஆன்லைன் டெலிவரியில் ஈடுபடும் தற்சார்பு தொழிலாளர்கள் இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம்: தங்கம் தென்னரசு
X

thangam thennarasu

  • ஆன்லைன் டெலிவரியில் ஈடுபடும் தற்சார்பு தொழிலாளர்கள் இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம்
  • புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் கருவிகளை வாங்க ரூ.110 கோடி ஒதுக்கீடு
  • காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையை தரம் உயர்த்த ரூ.120 கோடி ஒதுக்கீடு
  • நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் புற்று நோய், இருதய நோய் சோதனை மேற்கொள்ள ரூ.40 கோடி ஒதுக்கீடு
  • தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறைக்கு ரூ.21,906 கோடி ஒதுக்கீடு
  • செமி கண்டக்டர் உயர்திறன் தொழில் மையம் ரூ.50 கோடியில் ஏற்படுத்தப்படும்
  • சூலூர், பல்லடத்தில் செமி கண்டக்டர் உற்பத்திக்கான இயந்திர பூங்கா அமைக்கப்படும்
Next Story