அமெரிக்க அதிபர் தேர்தலில், டோனல்ட் ட்ரம்ப்புக்காக தொழிலதிபர் எலன் மஸ்க், ரூ.2,120 கோடி செலவு!!

அமெரிக்க அதிபர் தேர்தலில், டோனல்ட் ட்ரம்ப்புக்காக தொழிலதிபர் எலன் மஸ்க், ரூ.2,120 கோடி செலவு!!

ட்ரம்ப் , எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் தேர்தலில், டோனல்ட் ட்ரம்ப்புக்காக தொழிலதிபர் எலன் மஸ்க், ரூ.2,120 கோடி செலவு செய்ததாக அதிபர் தேர்தல் பிரசார செலவு தொடர்பாக வெளியிட்டுள்ள செலவின விவரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுக் கட்சியின் செனட் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த குழுக்களுக்கும், தேர்தல் பிரசார செயற்பாட்டு நிறுவனங்களுக்கும் பல கோடியை எலன் மஸ்க், அள்ளிக் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Next Story