கிருஷ்ணகிரி அருகே வேன் கவிழ்ந்து 22 பேர் காயம்!!

X
accident
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்துக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து 22 பேர் காயம் அடைந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. தாண்டியம் கிராமத்தை சேர்ந்த 22 பேருக்கும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
