முகூர்த்த நாளான நேற்று ஒரேநாளில் ரூ.237.98 கோடிக்கு பத்திரப்பதிவுத்துறை வருவாய் ஈட்டியுள்ளது: பதிவுத்துறை

முகூர்த்த நாளான நேற்று ஒரேநாளில் ரூ.237.98 கோடிக்கு பத்திரப்பதிவுத்துறை வருவாய் ஈட்டியுள்ளது: பதிவுத்துறை
X

Registration Department

முகூர்த்த நாளான நேற்று ஒரேநாளில் ரூ.237.98 கோடிக்கு பத்திரப்பதிவுத்துறை வருவாய் ஈட்டியுள்ளது என்று பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2024-25-ம் நிதியாண்டு டிச.5-ல் இதுவரை இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. 2024-25-ல் 2வது முறையாக நேற்று அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெற்று ரூ.238 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

Next Story