முடியும் தருவாயில் உள்ள 24 ரயில் நிலைய பணிகள்: பிரதமர் திறந்து வைக்கிறார்!!

X
modi
நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயில் 115 ரயில் நிலையங்களில் மறுசீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் மறுசீரமைப்பு பணிகள் முடிந்த இந்த ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த ரயில் நிலையங்களில் புதிய முன்பதிவு அலுவலகம், நடைமேடை தளம் சீரமைப்பு, நடைபாதைகள், பார்க்கிங் வசதி, லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் உள்பட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
Next Story
