கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் 12 செ.மீ. மழை பதிவு!!

X
Heavy Rain
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் மிக பலத்த மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் பில்லிமலை எஸ்டேட்டில் 5 செ.மீ. மழை பதிவு. குன்னூரில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது.
Next Story
