தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 7 செ.மீ. மழை பதிவு!!
Delhi Rain
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆயிங்குடி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
Next Story