ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் சோதனை 26ம் தேதி தொடங்கும்!!

ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் சோதனை 26ம் தேதி தொடங்கும்!!

Metro

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்தில் இயக்கப்படும், ஓட்டுநர் இல்லா ரயிலின் சோதனை, வரும் 26ம் தேதி பூவிருந்தவல்லி பணிமனையில் தொடங்குகிறது. 900 மீட்டர் சோதனை தண்டவாளத்தில் மூன்று மாதங்களுக்கு பல்வேறு சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்ட பிறகு, பூவிருந்தவல்லி – கலங்கரை விளக்கம் தடத்தில் குறிப்பிட்ட தூரம் 6 மாதங்களுக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

Next Story