ஒகேனக்கல்லில் நீர்வரத்து 28,000 கன அடியாக உயர்வு!!

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 28,000 கன அடியாக உயர்வு!!
X

Hogenakkal

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து காலை நிலவரப்படி 28,000 கன அடியாக அதிகரித்துள்ளது. விநாடிக்கு 24,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 28,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

Next Story