சென்னையில் 29 ஆண்டுகளுக்குப் பின் 3 நாள் தொடர் கனமழைப் பதிவு!!

X
rain
29 ஆண்டுகளுக்குப் பின் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் சென்னையில் 3 நாள் தொடர்ந்து கனமழை பெய்துள்ளது.1996ம் ஆண்டு புயல் மழைக்குப் பிறகு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் 3 நாட்கள் பெய்த தொடர் கனமழையால் 300 மி.மீ. மழைப் பதிவாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Next Story
