சென்னையில் கனமழை; 3 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன!!

சென்னையில் கனமழை; 3 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன!!

chennai flights cancelled

காற்றுடன் மழை காரணமாக சென்னைக்கு வர வேண்டிய 3 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மழையால் டெல்லி, மும்பையில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 5 விமானங்கள் தாமதமாகி உள்ளன.

Read MoreRead Less
Next Story