திருப்பூரில் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் சகோதரிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு!!
பைல் படம்
திருப்பூர் அவிநாசி அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் சகோதரிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் அபர்ணா (26), ஹேமா (21), மோனிஷ் (28) ஆகியோர் உயிரிழந்தனர். லாரி மீது பெங்களூருவில் இருந்து கோவை சென்ற சொகுசு கார் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது
Next Story