தொடர்ந்து 3-வது நாளாக சரிவை சந்தித்த மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ்!!

தொடர்ந்து 3-வது நாளாக சரிவை சந்தித்த மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ்!!

sensex

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்றுடன் தொடர்ந்து 3-வது நாட்களாக வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது. நேற்று சென்செக்ஸ் 1,064.12 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 80,666.26 புள்ளிகளில் வர்த்தகம் ஆரம்பமானது. இன்று அதிகபட்சமாக 80,868.02 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 80,050.07 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது. இறுதியாக சென்செக்ஸ் 502.25 புள்ளிகள் குறைந்தது 80182.20 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது. மூன்று நாட்களில் சென்செக்ஸ் 1950.92 புள்ளிகள் சரிந்துள்ளது.

Next Story