பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே நடந்த கொலை சம்பவத்தில் 3 பேரை கைது செய்தது போலீஸ்!!

பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே நடந்த கொலை சம்பவத்தில் 3 பேரை கைது செய்தது போலீஸ்!!

arrest

பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே நடந்த கொலை சம்பவத்தில் ஒரு மணி நேரத்துக்குள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொலை முயற்சி வழக்கு ஒன்றில் ஆஜராக நீதிமன்றம் வந்த மாயாண்டியை 4 பேர் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றது. கீழநத்தம் பஞ்சாயத்து 2-வது வார்டு உறுப்பினர் ராஜாமணி என்பவர் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக கொலை என தகவல் வெளியாகியது. மாயாண்டியை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடிய ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story