பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் 3வது நாளாக அன்புமணி ஆலோசனை!!
Anbumani
பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் 3வது நாளாக அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக கட்சியை பலப்படுத்த பாமக முடிவு செய்துள்ளது. மூன்றாவது நாளாக இன்று அன்புமணி டெல்டா மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார். இதுவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
Next Story