புதுச்சேரி ஜிப்மரில் 3 நாட்கள் புறநோயாளிகள் பிரிவு இயங்காது!!

X
jipmer
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏப்.10, 14, 18ம் தேதிகளில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விடுமுறை தினமான 3 நாட்களும் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என்று புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story