திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் இதுவரை ரூ.9,65,000 லட்சம் கோடிக்கு முதலீட்டு ஒப்பந்தங்கள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் இதுவரை ரூ.9,65,000 லட்சம் கோடிக்கு முதலீட்டு ஒப்பந்தங்கள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

Minister TRB Raja

திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் இதுவரை ரூ.9,65,000 லட்சம் கோடிக்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலீடுகள் மூலம் இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் இதுவரை 875 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Read MoreRead Less
Next Story