சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை 33ஆக உயர்த்துக: அன்புமணி

X
Anbumani
சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை 33ஆக உயர்த்த வேண்டும் என அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 35, பட்டியலினத்தவர்களுக்கு 38-ஆக உயர்த்த வேண்டும். சார் ஆய்வாளர்கள் காலிபணியிடங்களின் எண்ணிக்கையை 2000-ஆக உயர்த்த வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
Next Story