நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 தர வேண்டும்: அரசுக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 தர வேண்டும்: அரசுக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை
X
நெல் கொள்முதல் பணி 

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 தர வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நெல் குவிண்டாலுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,180 வழக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல் குவிண்டாலுக்கு ஒன்றிய அரசு வழங்கும் ரூ.2,320 உடன் சேர்த்து தமிழ்நாடு அரசு ரூ.3,500ஆக தர வேண்டும்.

Next Story