மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.37,000 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடன் வழங்கப்படும்: நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.37,000 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடன் வழங்கப்படும்: நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
X

thangam thennarasu

  • மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.37,000 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடன் வழங்கப்படும்
  • தமிழ்நாட்டில் மேலும் 10,000 புதிய மகளிர் சுய உதவிக்குழுகள் உருவாக்கப்படும்
  • சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் ரூ.275 கோடியில் 3 மாணவியர் விடுதி; தலா 1000 பேர் தங்கலாம்
Next Story