பட்டியல் சாதியினருக்குள் பின்தங்கியுள்ளோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதில் தவறு இல்லை: உச்சநீதிமன்றம்

பட்டியல் சாதியினருக்குள் பின்தங்கியுள்ளோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதில் தவறு இல்லை: உச்சநீதிமன்றம்

supreme court

பட்டியல் சாதியினருக்குள் பின்தங்கியுள்ளோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதில் தவறு இல்லை என உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி அளித்துள்ளது. உள் ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கெனவே ஆக.1-ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்த மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரிடையே மிகவும் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு மாநில அரசு உள் ஒதுக்கீடு அளிப்பதில் தவறு இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Next Story