சென்னையில் ஜூன் மாதத்துக்கு பிறகு ஃபார்முலா 4 கார் பந்தயம்; தமிழக அரசு தகவல்!!

சென்னையில் ஜூன் மாதத்துக்கு பிறகு ஃபார்முலா 4 கார் பந்தயம்; தமிழக அரசு தகவல்!!

Formula 4 Car race

சென்னையில் ஜூன் மாதத்துக்கு பிறகு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என்று உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை தீவுத்திடலை சுற்றி, ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Read MoreRead Less
Next Story