சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 4ஆவது நாளாக தடை!!
சுருளி அருவி
சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 4ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. யானைகள் நடமாட்டம் காரணமாக சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடந்த 3 நாட்களாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
Next Story