சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து; 4 பேர் மீது வழக்குப்பதிவு!!

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து; 4 பேர் மீது வழக்குப்பதிவு!!

Case filed

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக 4 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறது. அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசி பாலன், மேலாளர் தாஸ் பிரகாஷ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story