வயநாடு நிலச்சரிவு; 4 பேரை 4 நாட்களுக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் உயிருடன் மீட்டது ராணுவம்!!

வயநாடு நிலச்சரிவு; 4 பேரை 4 நாட்களுக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் உயிருடன் மீட்டது ராணுவம்!!

நிலச்சரிவு

வயநாடு நிலச்சரிவில் சிக்கியிருந்த 4 பேரையும் 4 நாட்களுக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் ராணுவம் உயிருடன் மீட்டுள்ளது. படவேட்டு குன்னு என்ற இடத்தில் நிலச்சரிவில் சிக்கியிருந்த 2 பெண்கள், 2 ஆண்கள் மீட்கப்பட்டனர். 4 பேரும் மீட்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story