குரூப் 4-ல் கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்ப்பு!!

குரூப் 4-ல் கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்ப்பு!!

பைல் படம் 

குரூப் 4-ல் கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கூடுதலாக 41 பணியிடங்களை சேர்த்ததன் மூலம் குரூப்-4 தேர்வில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 9532 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Next Story