மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை விற்பனை!!

X
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது. முல்லை ரூ.2,500, பிச்சிப்பூ ரூ.2,000, கனகாம்பரம் ரூ.2,000, சம்பங்கி ரூ.150, ரோஸ் ரூ.200, செவ்வந்தி ரூ.100க்கு விற்பனையாகிறது.
Next Story
