செய்யாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் பலி!!
accident
செய்யாறு அருகே வெங்களத்தூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் பலி ஆனார். 3 இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் பொக்லைன் மீது மோதியதில் லோகேஷ் (24) உயிரிழந்தார். காயமடைந்த இன்பநாதன் (23), தமிழ்ச்செல்வன் (24) காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story