மேட்டூர் அணைக்காக நீர்வரத்து விநாடிக்கு 4,521 கனஅடியாக அதிகரிப்பு!!

மேட்டூர் அணைக்காக நீர்வரத்து விநாடிக்கு 4,521 கனஅடியாக அதிகரிப்பு!!

மேட்டூர் அணை 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, விநாடிக்கு 3 ஆயிரத்து 341 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 4 ஆயிரத்து 521 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 41 புள்ளி 15 அடியாக உள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 12 புள்ளி 69 டி.எம்.சி.யாக உள்ளது.

Next Story