தீபாவளி பண்டிகை; தமிழ்நாடு முழுவதும் 48,000 போலீசார் பாதுகாப்பு பணி!!
police protection
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 48,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காகவும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Next Story