பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை வர ஓராண்டாகும்: பொது மேலாளர் கிருஷ்ணகுமார்
BSNL நிறுவனம்
பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வர இன்னும் ஓராண்டு ஆகும் என பொது மேலாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 2 மாதங்களில் புதிதாக 24,000 வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்-ல் இணைந்துள்ளனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி பகுதிகளில் 200 4ஜி கோபுரங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.
Next Story