கனமழை மற்றும் பாறைகள் சரிவால் நிறுத்தப்பட்ட ரயில் சேவை: 5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம்!!
Ooty
மழை மற்றும் பாறைகள் சரிவால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உதகை மலைரயில் சேவை 5 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு இயக்கப்படும் மலை ரயிலில் பயணிப்பதற்காகவே அங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயணிப்பது வழக்கம் நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக கடந்த நவம்பர் 3 ஆம் தேதி கல்லாறு ரயில் நிலையங்களுக்கு இடையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
Next Story