சிறை கைதி தப்பிய சம்பவம்: 5 பேர் சஸ்பெண்ட்!!
ஆயுதப்படை போலீஸார் இடைநீக்கம்
திருப்பூர் மாவட்ட சிறையில் கைதி தப்பிய சம்பவம் தொடர்பாக சிறை உதவி அலுவலர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிறை உதவி அலுவலர்கள் கங்காராஜன், சீதா, காவலர்கள் ராஜபாண்டி, சக்திவேல், ரவிக்குமார் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த சூர்யா (24) சிறையில் இருந்து நேற்று தப்பினார்.
Next Story