கடலூர் ரயில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரயில்வே சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம்!!

X
train accident
கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரயில்வே சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த குழந்தைகளுக்கு நிதி உதவியாக தலா ரூ.2.5 லட்சமும், காயம் அடைந்த மாணாக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Next Story
