காரியாபட்டி அருகே 5 பேரை கடித்த குரங்கு பிடிபட்டது!!

X
குரங்குகள்
காரியாபட்டி அருகே 5 பேரை கடித்து மக்களை அச்சுறுத்தி வந்த குரங்கு பிடிபட்டது. பிசிண்டி கிராமத்தில் 10 நாள்களுக்கு மேலாக மக்களை அச்சுறுத்தி வந்த குரங்கை வனத்துறை பிடித்தனர்.
Next Story