வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு.!!

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு.!!
X

gas cylinder

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நாளை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயுவை குறைந்த விலையில் விற்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு இதுவரை ரூ.41,338 கோடி இழப்பு என அமைச்சர் விளக்கம் அளித்தார். எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதாக அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

Next Story