ஆந்திராவில் டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியதில் 6 பேர் உயிரிழப்பு!!

ஆந்திராவில் டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியதில் 6 பேர் உயிரிழப்பு!!

பைல் படம் 

ஆந்திராவில் டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். அனந்தபுரம் அருகே நயனப்பள்ளி கிராஸ் என்ற இடத்தில் காரின் டயர் வெடித்து லாரி மீது மோதியது. லாரியின் அடியில் கார் சிக்கிக் கொண்ட நிலையில் அதில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாடிபத்திரியில் நடைபெற்ற இஸ்கான் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பியபோது கார் விபத்தில் சிக்கியது.

Next Story