மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6896 கன அடியாக அதிகரிப்பு!!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6896 கன அடியாக அதிகரிப்பு!!
X

மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6327 கன அடியில் இருந்து 6896 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 10000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.89 அடியாக சரிந்துள்ளது.

Next Story