மே 7ல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

மே 7ல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

CMD

தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மே 7ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read MoreRead Less
Next Story