கலைஞரின் மூத்த மகனான மு.க.முத்து(77) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!!

கலைஞரின் மூத்த மகனான மு.க.முத்து(77) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!!
X

M. K. Muthu

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து(77) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இவர் கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த மு.க.முத்து(77) இன்று காலை 8 மணியளவில் காலமானார். இதையடுத்து அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மு.க.முத்துவின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Next Story