உளுந்தூர்பேட்டை சாலை விபத்து; உயிரிழப்பு 8 ஆக உயர்வு!!

உளுந்தூர்பேட்டை சாலை விபத்து; உயிரிழப்பு 8 ஆக உயர்வு!!

பைல் படம் 

உளுந்தூர்பேட்டை மேட்டத்தூரில் மரத்தில் வேன் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சுப்பிரமணியன் (79) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கடந்த 25-ம் தேதி நடைபெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Next Story